இலக்குக் கவனிப்பாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
மட்டையாளரைக் கடந்து செல்லும் பந்துகளைத் தடுத்து நிறுத்துவதே கவனிப்பாளரின் முக்கிய செயல்பாடு ஆகும். ஆனால் அவர் மட்டையாளரை பல்வேறு வழிகளில் வீழ்த்தவும் முயற்சிக்க முடியும்:
 
* கவனிப்பாளரால் நிகழ்த்தப்படும் மிகவும் பொதுவான ஆட்டமிழப்பு, மட்டையாளரின் மட்டை விளிம்பில் பட்டு வரும் ஒரு பந்தைப் பிடிப்பதாகும். இது விளிம்பில் படுதல் (''Edged'') என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் அதிக உயரத்தில் எழும்பிய பந்தைப் பிடிக்கவும் கவனிப்பாளர் உதவுகிறார். மற்ற களத்தடுப்பு வீரர்களை விட இழப்புக்இலக்குக் கவனிப்பாளரால் அதிக பிடிகள் எடுக்கப்படுகின்றன.
* ஒருவேளை வீச்சுக்குப் பிறகு மட்டையாளர் தனது எல்லைக்கோட்டைத் தாண்டி இருக்கும் நிலையில் வீசப்பட்ட பந்து கவனிப்பாளரிடம் சென்றால், அவர் அந்த பந்தால் இலக்கைத் தாக்கி அதன் மேலிருக்கும் இணைப்பான்களை விழச்செய்து அந்த மட்டையாளரை வீழ்த்தலாம். இது [[இலக்கு வீழ்த்தல்]] எனப்படுகிறது.
* களத்தில் அடிக்கப்பட்ட பந்தை ஒரு களத்தடுப்பு வீரர் பிடித்து இலக்கின் அருகில் நிற்கும் கவனிப்பாளரிடம் விரைவாக வீசுவார்.வீசினால் அவர் அதைஅதைப் உடனே பிடித்து மட்டையாளரை [[ஓட்ட வீழ்த்தல்]] செய்ய முயற்சிக்கலாம்முயற்சிப்பார்.
 
== முன்னணி பன்னாட்டுத் துடுப்பாட்ட இலக்குக் கவனிப்பாளர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்குக்_கவனிப்பாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது