ஆபிரிக்க வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
== கிபி 7 - கிபி 16 ==
[[Image:African-civilizations-map-pre-colonial.svg|right|thumb|200px|Civilizations before European colonization.]]
[[Image:ColonialAfrica 1914.png|thumb|right|250px|European claims in Africa, 1914]]
கிபி ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [[வடக்கு ஆபிரிக்கா]]வும், [[கிழக்கு ஆபிரிக்கா]]வும் [[இஸ்லாம்]] மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டது. இது நாளடைவில் [[சுவாஹிலி மக்கள்|சுவாஹிலி]] மக்களுடையதைப் போன்ற புதிய பண்பாடுகள் உருவாவதற்கும், [[சோங்காய் பேரரசு]] போன்ற அரசுகள் உருவாவதற்கும் வழி வகுத்தது. மேலும் தெற்கே [[கானா]], [[ஓயோ]], [[பெனின் பேரரசு]] போன்றவை கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரண்டு மதங்களினது செல்வாக்கினாலும் பாதிக்கப்படாமல் வளர்ச்சியடைந்தன.
 
== அடிமைப்படல், குடியேற்றவாதம் ==
[[Image:ColonialAfrica 1914.png|thumb|right|250px|European claims in Africa, 1914]]
இஸ்லாத்தின் எழுச்சியுடன், 19 ஆம் நூற்றாண்டில் அரபு அடிமை வணிகம் உச்சநிலையை அடைந்தது. இதன் மூலம் பல ஆபிரிக்க மக்கள் [[புதிய உலகு]]க்குப் பலவந்தமாக அனுப்பப்பட்டனர். அத்துடன் ஆபிரிக்காவுக்கான போராட்டமும் தொடங்கியது. ஆபிரிக்காவின் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாதக்]] காலம் 1800 களில் தொடங்கியது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது