ஜான் பீட்டர் அக்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
வரிசை 2:
கல்விப் புரவலர் ஆகவும் ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையப் பேராசிரியராகவும் இருந்தார்.<ref name="bio">[http://www.cfa.harvard.edu/~huchra/ Welcome to John Huchra's Website], [[Harvard–Smithsonian Center for Astrophysics]]</ref> இவர் பன்னாட்டு வானியல் கழகத்தின் அமெரிக்க தேசியக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.<ref name="bio"/> மேலும் இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.<ref name="natureobit">{{Cite journal | last1 = Kirshner | first1 = R. | authorlink1 = Robert Kirshner| title = John Huchra (1948–2010) | doi = 10.1038/468174a | journal = Nature | volume = 468 | issue = 7321 | pages = 174 | year = 2010 | pmid = 21068817| pmc = }}</ref><ref>{{Cite journal | last1 = Moran | first1 = J. M. | title = John Peter Huchra | doi = 10.1063/PT.3.1305 | journal = Physics Today | volume = 64 | issue = 10 | pages = 66–61 | year = 2011 | pmid = | pmc = }}</ref>
 
அக்ரா நியூசெர்சியின் செர்சி நகரில் 1948 திசம்பர் 23 இல் பிறந்தார், இவரது தந்தையார் தொடர்வண்டி நடத்துநர் ஆவார், தாயார் மனையறங் காத்தவர். இவர் நியூசெர்சியில் உள்ள இரிட்ஜ்பீல்டு பார்க்கில் வளர்ந்தார். இவர் அண்டவியல், அறிவியல் புனைவு நூல்களில் ஆர்வம் செலுத்தினார். இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவன மற்போர்க் குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்நிறுவனத்தில் இவர் 1970 இல் இயற்பியல் முதன்மையாக எடுத்து பட்டம் பெற்றார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1976 இல் ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் தன்முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டார். மேலும் அங்கு தன் வாழ்நாள் பணி முழுவதும் இருந்துள்ளார்.<ref name=NYTObit>[[Dennis Overbye|Overbye, Dennis]]. [http://www.nytimes.com/2010/10/14/us/14huchra.html "John Huchra Dies at 61; Maps Altered Ideas on Universe"], ''[[The Newநியூயார்க் York Timesடைம்ஸ்]]'', October 13, 2010. Accessed October 14, 2010.</ref>
 
தன்னுடன் பணிபுரிந்த வானியலாளர்களாகிய மார்க் ஆரோன்சன், ஜெரெமி மவுல்டு ஆகியோருடன் இணைந்து சில சுருள் பால்வெளிகளின் பொலிவையும் சுழற்சி வேகத்தையும் பகுப்பாய்வு செய்து புடவி ஒன்பது பில்லியன் ஆண்டு அகவை உடையது என அறிவித்தார். இது முன்பு கருதியதைப் போல அரைபங்கினதாகும்.<ref name=NYTObit/>
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_பீட்டர்_அக்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது