ஜோ சல்டனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
வரிசை 18:
இவர் 2009ஆம் ஆண்டு அறிவியல் புனைகதை திரைப்படமான ''ஸ்டார் ட்ரெக்'' என்ற திரைப்படத்தில் நியோட்டா உஹுரா என்ற கதாபாத்திரத்திலும் அதே ஆண்டு வெளியான [[அவதார் (2009 திரைப்படம்)|அவதார்]] என்ற திரைப்படத்தில் னேதிரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் இவரின் நடிப்பு திறன் பலரால் அறியப்பட்டது.
 
2014ஆம் ஆண்டு முதல் [[மாவல் திரைப் பிரபஞ்சம்]] கதாபாத்திரமான கமோரா என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திர மூலம் [[கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி]]<ref>{{cite news|url=https://www.nytimes.com/2017/05/04/movies/zoe-saldana-guardians-of-the-galaxy-vol-2.html |title=Zoe Saldana, Sci-fi Queen, on the ‘Guardians’ Sequel |last=Shattuck |first=Kathryn |date=May 4, 2017 |work=[[The Newநியூயார்க் York Timesடைம்ஸ்]] |accessdate=June 25, 2019}}</ref> என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளார் மற்றும் இவரது திரைப்படங்கள் உலகளவ ரீதியில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web |title=Zoe Saldana Movie Box Office Results |url=https://www.boxofficemojo.com/people/chart/?view=Actor&id=zoesaldana.htm |website=[[Box Office Mojo]] |accessdate=3 July 2019}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜோ_சல்டனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது