சம்போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (தானியங்கிஇணைப்பு category சண்டை விளையாட்டுக்கள்)
சி (*திருத்தம்*)
}}
 
'''சம்போ''' [[இரசியா]]வின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.<ref name=NYT_Sambo>{{cite news|title= Once-Secret Martial Art Rises in Ring’s Bright Lights |work=[[the Newநியூயார்க் York Timesடைம்ஸ்]] | date=June 19, 2010|url=http://www.nytimes.com/2008/07/19/sports/othersports/19fight.html | first=R.M. | last=Schneiderman }}</ref><ref>{{cite news|title= Once-secret KGB martial art fights for recognition|publisher= [[Time Live]]|date=|url= http://www.timeslive.co.za/sport/other/article416843.ece/Once-secret-KGB-martial-art-fights-for-recognition|accessdate=December 4, 2010}}</ref> சம்போ என்பதன் அர்த்தம் ''ஆயுதமின்றி தற்பாதுகாப்பு'' என்பதாகும். 1920 களில் சோவியத் [[செஞ்சேனை]]யினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது [[யுடோ]] போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]] விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
 
== முறைகள் ==
21,256

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2907347" இருந்து மீள்விக்கப்பட்டது