ஜேன் ஃபோண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
'''ஜேன் சீமோர் ஃபோண்டா''' (Jane Seymour Fond'''a'''<ref>{{cite book|title=Jane Fonda: An Intimate Biography|url=https://archive.org/details/janefondaintimat00davi|url-access=registration|publisher=Dutton|year=1990|isbn=9780525248880|last=Davidson|first=Bill|page=[https://archive.org/details/janefondaintimat00davi/page/39 39]|quote=Jane was [[Infant baptism|christened]] Jane Seymour Fonda and, as a child, was known as Lady Jane by her mother and everyone else.}}</ref> பிறப்பு: டிசம்பர் 21, 1937) <ref name="biography.com">{{Cite web|url=http://www.biography.com/people/jane-fonda-9298034|title=Jane Fonda Biography: Actress (1937–)|publisher=[[Biography.com]] ([[FYI (TV network)|FYI]] / [[A&E Networks]])|access-date=March 2, 2017}}</ref> ஒரு அமெரிக்க நடிகை, அரசியல் ஆர்வலர் மற்றும் முன்னாள் விளம்பர மாதிரி ஆவார். இரண்டு [[அகாதமி விருது|அகாதமி விருதுகள்]], இரண்டு [[பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்]], ஏழு [[கோல்டன் குளோப் விருது|கோல்டன் குளோப் விருதுகள்]], பிரைம் டைம் எம்மி விருது, ஏ.எஃப்.ஐ வாழ்க்கை சாதனை விருது மற்றும் கௌரவ கோல்டன் லயன் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார். <ref>[http://www.labiennale.org/en/news/jane-fonda-and-robert-redford-golden-lions-venice Jane Fonda and Robert Redford Golden Lions in Venice]. ''[[labiennale.org]]''</ref>
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''ஜேன் சீமோர் ஃபோண்டா''' (ஆங்கிலம்: Jane Seymour Fond'''a'''Fonda<ref>{{cite book|title=Jane Fonda: An Intimate Biography|url=https://archive.org/details/janefondaintimat00davi|url-access=registration|publisher=Dutton|year=1990|isbn=9780525248880|last=Davidson|first=Bill|page=[https://archive.org/details/janefondaintimat00davi/page/39 39]|quote=Jane was [[Infant baptism|christened]] Jane Seymour Fonda and, as a child, was known as Lady Jane by her mother and everyone else.}}</ref> பிறப்பு: டிசம்பர் 21, 1937) <ref name="biography.com">{{Cite web|url=http://www.biography.com/people/jane-fonda-9298034|title=Jane Fonda Biography: Actress (1937–)|publisher=[[Biography.com]] ([[FYI (TV network)|FYI]] / [[A&E Networks]])|access-date=March 2, 2017}}</ref> ஒரு அமெரிக்க நடிகை, அரசியல் ஆர்வலர் மற்றும் முன்னாள் விளம்பர மாதிரி ஆவார். இரண்டு [[அகாதமி விருது|அகாதமி விருதுகள்]], இரண்டு [[பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்]], ஏழு [[கோல்டன் குளோப் விருது|கோல்டன் குளோப் விருதுகள்]], பிரைம் டைம் எம்மி விருது, ஏ.எஃப்.ஐ வாழ்க்கை சாதனை விருது மற்றும் கௌரவ கோல்டன் லயன் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார். <ref>[http://www.labiennale.org/en/news/jane-fonda-and-robert-redford-golden-lions-venice Jane Fonda and Robert Redford Golden Lions in Venice]. ''[[labiennale.org]]''</ref>
 
நடிகர் [[ஹென்றி ஃபோன்டா|ஹென்றி ஃபோண்டா]] மற்றும் சமூகவாதியான பிரான்சிஸ் ஃபோர்டு சீமோர் ஆகிய தம்பதியினருக்கு பிறந்த ஃபோண்டா, 1960 ஆம் ஆண்டு [[பிராடுவே அரங்கு]] நாடகமான ''தேர் வாஸ் எ லிட்டில் கேர்ள்'' மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் நடித்ததற்காக இவர் சிறந்த நாடக நடிகைக்கான டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அதே ஆண்டின் பிற்பகுதியில் காதல் நகைச்சுவைத் திரைப்படமான ''டால் ஸ்டோரி'' எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். 1962 ஆம் ஆண்டில் ''பீரியட் ஆஃப் அட்ஜஸ்ட்மென்ட்'' 1963 ஆம் ஆண்டில் ''சண்டே இன் நியூயார்க்'' 1965 இல் ''கேட் பல்லூ'' 1967 ஆம் ஆண்டில் ''பேர்ஃபுட் இன் தெ பார்க்'' மற்றும் 1968 ஆம் ஆண்டில் வெளியான ''பார்பரெல்லா'' போன்ற திரைப் படங்களில் இவர் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவரது முதல் கணவர் ரோஜர் வாடிம் ஓர் இயக்குநர் ஆவார். இவர் மொத்தமாக ஏழு முறை அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டில் வெளியான ''தே சூட்ஸ் ஹார்சஸ் டோட் தே என்ற திரைப்படத்திற்காக'' முதல் முறையாக பரிந்துரை செய்யப்பட்டார்''.'' மேலும் 1970 ஆம் ஆண்டில் வெளியான க்ளூட் மற்றும் ''கம்மிங் ஹோம்'' (1978) ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக இரண்டு முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுகளை வென்றார். அவரது மற்ற பரிந்துரைகள் ''ஜூலியா'' (1977), ''தி சீனா சிண்ட்ரோம்'' (1979), ''ஆன் கோல்டன் பாண்ட்'' (1981), மற்றும் ''தி மார்னிங் ஆஃப்டர்'' (1986). ''ஃபன் வித் டிக் அண்ட் ஜேன்'' (1977), ''கலிபோர்னியா சூட்'' (1978), ''தி எலக்ட்ரிக் ஹார்ஸ்மேன்'' (1979), மற்றும் ''9 டூ 5'' (1980) போன்ற திரைப்பங்களில் நடித்ததற்காகவும் இவர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.மேலும் இந்தத் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. 1984 ஆம் ஆண்டில் தெ டால்மேக்கர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக இவருக்கு பிரைம் டைம் எம்மி விருது வழங்கப்பட்டது.
வரி 6 ⟶ 11:
 
== சான்றுகள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
{{Reflist}}
{{சிறந்த நடிகைக்கான அகாதமி விருது}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜேன்_ஃபோண்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது