"திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: காட்சி திருத்தம் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
* பட்டினத்தார் பலமுறை வந்ததும், அவர் முக்தி அடைந்ததும் இங்குதான்.
* இத்தல இறைவனான ஆதிபுரீஸ்வரர் ஒரு சுயம்பு புற்று லிங்கம் ஆவார். ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளி கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாக தரிசனம் செய்ய இயலும். அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். நடப்பு ஆண்டு 2018ல் 22.11.2018 வியாழக்கிழமை மாலை கவசம் திறக்கப்பட்டு 24.11.2018 சனிக்கிழமை இரவு கவசம் மூடப்படும்
*51 சக்தி பீடங்களில் இது இஷே பீடம் ஆகும்.
*வள்ளலார் இங்குள்ள அம்மனையும் ஈசனையும் வழிபாட்டு வடிவுடை அம்மன் மாணிக்க மாலை மற்றும் எழுத்தறியும் பெருமான் மாலை பாடிஉள்ளார்.
*ஆதிசங்கரர் வழிபட்டு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்து திரிபுரசுந்தரி அஷ்டகம் பாடி உள்ளார்.
*திருப்புகழ் பாட பெற்ற ஸ்தலம்.
 
 
==தலவரலாறு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2907640" இருந்து மீள்விக்கப்பட்டது