சரியை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாஸ்கரன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
டனிஸ்ரன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
'''[[சரியை|''சரியை'']]''' சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். இந்நெறியில் நிற்போர் சிவனை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கொள்ளும் தாச மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். தாச மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.
 
:எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்
வரிசை 19:
* சரியையில் [[யோகம்]] - வழிபடும் கடவுளையும் [[சிவன்|சிவனையும்]] தியானித்தல்.
 
* சரியையில் [[ஞானம்]] - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப்விதிக்கப்படலாம்.
*'''சரியை தொண்டினை கடைபிடித்து முத்தியடைந்தவர் திருநாவுக்கரச நாயனார் ஆவார்.'''
 
K.Danistan
 
 
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சரியை" இலிருந்து மீள்விக்கப்பட்டது