விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/வசந்த லட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"100px|right '''பயனர்:Vasan..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
(வேறுபாடு ஏதுமில்லை)

13:34, 8 பெப்பிரவரி 2020 இல் கடைசித் திருத்தம்

வெ. வசந்த லட்சுமி 2018 இல் நடைபெற்ற வேங்கைத் திட்டம் 1.0 திட்டத்தின் மூலம் விக்கிக்கு அறிமுகமாகி, அதைத் தொடர்ந்து நடைபெற்ற புதுப் பயனர் போட்டியில் இரண்டாமிடம் பெற்றவர். இவர் தொடர்ந்து விக்கித் திட்டங்களுக்கு சிறப்பாகப் பங்களித்து வருகிறார். கணிதத்தில் முதுகலை பட்டதாரியான இவர் தமிழ்நாடு, சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர். அண்மையில் நடைபெற்ற வேங்கை திட்டப்போட்டியிலும் முன்னணிப் பங்களிப்பாளராக விளங்கியுள்ளார்.