சுதந்திர இந்திய மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
 
வரிசை 1:
[[Fileபடிமம்:Bundesarchiv Bild 183-J08486, Berlin, Feier der Zentrale Freies Indien.jpg|thumb|பெர்லினில் இந்திய சுதந்திர மையம் ஆரம்பிக்கப்பட்டபோது நடந்த விழா, [[ஜெர்மனி|செர்மனி]] மற்றும் இந்திய உயர் பதவியாளர்கள் அங்கு உள்ளனர்]]
 
'''சுதந்திர இந்திய மையம்''' (''Free India Centre'') என்பது சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் ஐரோப்பிய கிளையாகும்.இம்மையம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாசு சந்திரபோசு]] தலைமையில் இயங்கிய ஆசாத் இந்து இயக்கத்தின் தற்காலிக அரசாங்கமாகும். போசு 1942 இல் பெர்லினில் இருந்தபோது மற்றும் ஏ. சி. என். நம்பியார் தலைமையில் நிறுவப்பட்டது.
[[File:Bundesarchiv Bild 183-J08486, Berlin, Feier der Zentrale Freies Indien.jpg|thumb|பெர்லினில் இந்திய சுதந்திர மையம் ஆரம்பிக்கப்பட்டபோது நடந்த விழா, [[ஜெர்மனி|செர்மனி]] மற்றும் இந்திய உயர் பதவியாளர்கள் அங்கு உள்ளனர்]]
 
[[ஐரோப்பா]] தலைமையுடனான உறவுகளை நிர்வகித்தல், இந்தியப் படைக்கு ஆதரவளித்தல் மற்றும் ஆட்களை சேர்த்தல், விடுதலை [[இந்தியா]] அமைப்பின் [[வானொலி]] நடத்துதல் மற்றும் சப்பானியர்கள் ஆதரவுடன் தென்கிழக்கு [[ஆசியா]]வில் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசிற்குத் தேவையான பணிகளைச் செய்தல் போன்றவை இவ்வமைப்பின் கடமைகளாக கருதப்பட்டன. முக்கியத் தலைமையிடம் [[பெர்லின்|பெர்லினில்]] இருந்தாலும், இதன் கிளை அலுவலகங்கள் [[பாரிசு]] மற்றும் [[இத்தாலி]]யில் இருந்தன. சுதந்திர இந்திய மையம் பெர்லினில் உருவாக்கப்பட்டவுடன் செர்மனி அதற்குத் தூதரக வேலைகளுக்கான தகுதியைத் தந்தது.
'''சுதந்திர இந்திய மையம்''' (''Free India Centre'') என்பது சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் ஐரோப்பிய கிளையாகும்.இம்மையம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாசு சந்திரபோசு]] தலைமையில் இயங்கிய ஆசாத் இந்து இயக்கத்தின் தற்காலிக அரசாங்கமாகும். போசு 1942 இல் பெர்லினில் இருந்தபோது மற்றும் ஏ. சி. என். நம்பியார் தலைமையில் நிறுவப்பட்டது.
 
[[ஐரோப்பா]] தலைமையுடனான உறவுகளை நிர்வகித்தல், இந்தியப் படைக்கு ஆதரவளித்தல் மற்றும் ஆட்களை சேர்த்தல், விடுதலை [[இந்தியா]] அமைப்பின் [[வானொலி]] நடத்துதல் மற்றும் சப்பானியர்கள் ஆதரவுடன் தென்கிழக்கு [[ஆசியா]]வில் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசிற்குத் தேவையான பணிகளைச் செய்தல் போன்றவை இவ்வமைப்பின் கடமைகளாக கருதப்பட்டன. முக்கியத் தலைமையிடம் [[பெர்லின்|பெர்லினில்]] இருந்தாலும், இதன் கிளை அலுவலகங்கள் [[பாரிசு]] மற்றும் [[இத்தாலி]]யில் இருந்தன. சுதந்திர இந்திய மையம் பெர்லினில் உருவாக்கப்பட்டவுடன் செர்மனி அதற்குத் தூதரக வேலைகளுக்கான தகுதியைத் தந்தது.
அலுவலகம் டைர்கார்டனில் உள்ள எண் 2 ஏ லிச்சென்சுடைனர் அலீயில் இருந்தாலும் இதன் நடவடிக்கைகள் சில காலமாக விடுதிகளில் அல்லது சார்லோட்டன்பர்க்கில் உள்ள சோபியன்சுட்ராசில் உள்ள போசின் இறுதி இல்லத்தில் நடத்தப்பட்டன<ref>{{cite book|title=A Beacon Across Asia: A Biography of Subhas Chandra Bose|editor-last=Werth|editor-first=Aleander|year=1996|publisher= Orient Blackswan|url=https://books.google.com/books?id=hYaMBfgT2y8C&lpg=PA109|isbn= 8125010289|pages=106–109}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:வரலாறு]]
[[பகுப்பு:இரண்டாம் உலகப் போர்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/சுதந்திர_இந்திய_மையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது