அத்திலாந்திக் அடிமை வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அத்திலாந்திக் அடிமை வியாபாரம், அத்திலாந்திக் அடிமை வணிகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள�
சிNo edit summary
வரிசை 1:
'''அத்திலாந்திக் அடிமை வியாபாரம்வணிகம்''' (''Atlantic slave trade'') எனப்படுவது ஐரோப்பியர்கள்[[ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் ஆபிரிக்கர்களை[[ஆபிரிக்கா|ஆபிரிக்கர்]]களை அடிமைகளாக்கி[[அடிமை]]களாக்கி வியாபாரம்[[வணிகம்]] செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வியாபாரம்வணிகம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் சமுத்திரத்தைபெருங்கடலை]] அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. பதினைந்தாம்[[15ம் நூற்றாண்டிலிருந்துநூற்றாண்டு|15]] பத்தொன்பதாம்முதல் [[19ம் நூற்றாண்டு|19]]ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்தியநடு ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த அமெரிக்கக்[[அமெரிக்கா|அமெரிக்க]]க் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.
 
9.4 முதல் 12 [[மில்லியன்]] ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வியாபாரத்தைவணிகத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். [[சுவாகிலி மொழியில்மொழி]]யில் மாஃவா என்பதன் கருத்து ''பெரும் அனர்த்தம்'' என்பதாகும்.
 
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/அத்திலாந்திக்_அடிமை_வணிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது