பெரிங் நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sivakumarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''பெரிங் நீரிணை''' [[ஆசியா]]வின் [[இரசியா]]வுக்கும் [[வட அமெரிக்கா]]வின் [[அலாஸ்கா]]வுக்கும் இடையிலுள்ள நீரிணையாகும். வட துருவத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நீரீணை ஏறத்தாழ 92 கி.மீ அகலமானது. இதன் சராசரி ஆழம் 30 முதல் 50 மீ ஆகும். இந்நீரிணையை செமியோன் டெஸ்னெவ் 1648 இல் கடந்தார். ஆயினும் [[1728]] இல் இந்நீரிணையைக் கடந்த பெரிங் என்பவரது பெயரே இந்நீரிணைக்குச் சூட்டப்பட்டது. முற்காலத்தில் இந்நீரிணைக்குக் குறுக்காக நிலத்தொடர்பு அல்லது [[பனி]] உறைந்திருந்ததால் மனிதரும் மிருகங்களும் கடக்கக் கூடியதாக இருந்ததாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதுவே [[பெரிங் பாலம்]] என்றழைக்கப்படுகிறது. இந்நீரிணைக்குக் குறுக்காக பாலம் அல்லது நிலக்கீழ் சுரங்கம் அமைப்பதற்கான யோசனைகள் உள்ளன.
 
[[]]==மேலும் பார்க்க==
* [[பெரிங் பாலம்]]
 
வரிசை 15:
[[cs:Beringův průliv]]
[[cy:Culfor Bering]]
[[da:Beringstrædet]] s,mtrfüh
td+zjl
´tpzjm
+tdöl+üghplüm))))))))))))))))))))))
[[de:Beringstraße]]
[[el:Βερίγγειος Πορθμός]]
"https://ta.wikipedia.org/wiki/பெரிங்_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது