இரசினிகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
2409:4072:897:D558:ACB1:9C65:B006:DEEA (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2899447 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 30:
== தனிப்பட்ட வாழ்க்கை ==
=== பிறப்பு ===
ரஜினிகாந்த் [[டிசம்பர் 12]], 1950 ஆம் ஆண்டு [[பெங்களூர்]], [[மைசூர்]] (தற்போது [[கருநாடகம்]]) [[இந்தியா]]வில் பிறந்தார்.<ref name="shivaji">{{cite web|title=How Shivaji became Rajinikanth|url=http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-how-shivaji-became-rajanikanth/20130116.htm|publisher=Rediff.com|accessdate=4 October 2014|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20141006154556/http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-how-shivaji-became-rajanikanth/20130116.htm|archivedate=6 October 2014|df=}}</ref><ref name="birth">{{cite news|author=Ruma Singh|url=http://timesofindia.indiatimes.com/Cities/Bangalore/Even_more_acclaim_will_come_his_way/articleshow/2178985.cms|title=Even more acclaim will come his way|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=6 July 2007|accessdate=20 April 2011|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20120216163710/http://timesofindia.indiatimes.com/Cities/Bangalore/Even_more_acclaim_will_come_his_way/articleshow/2178985.cms|archivedate=16 February 2012|df=}}</ref> ராமோசி ராவ் காயக்வாடுக்கும் (கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்), ரமாபாய்க்கும் (கோவை எல்லையில் பிறந்தவர்)<ref>ரஜினிகாந்தின் தாய் மற்றும் தந்தையின் சொந்த ஊர்{{Citation|title=ரஜினிகாந்த்|url=https://www.vikatan.com/topics/rajinikanth|website=Vikatan|language=ta|accessdate=2018-04-20}}</ref> நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் [[மராத்தியர்]] [[குடும்பம்|குடும்பத்தைச்]] சார்ந்தவர் ஆவார். இவரின் [[தந்தை]] [[காவல்துறை|காவலராகப்]] பணிபுரிந்தவர்.<ref name="shivaji" />[[தாய்]] குடும்பத் தலைவியாக இருந்தார். இவரின் இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட் ஆகும். [[மராட்டியப் பேரரசு|மராட்டியப் பேரரசர்]] [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி பேரரசரின்]] மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. வீட்டில் [[மராத்திய மொழி]]யும் வெளியில் [[கன்னடம்|கன்னடமும்]] பேசி வளர்ந்தார். ரஜினிகாந்தின் முன்னோர்கள் [[மகாராட்டிரம்]] மாநிலம் [[புனே மாவட்டம்|புனே மாவட்டத்திலுள்ள]] மாவதி கடெபதாரிலும் [[தமிழ்நாடு]], [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள]] நொச்சிக்குப்பத்திலும் வாழ்ந்தனர்.<ref>{{cite news|title=Rajinikanth invited for Saswad literary meeting|url=http://www.dnaindia.com/pune/report-rajinikanth-invited-for-saswad-literary-meeting-1942995|accessdate=5 February 2014|newspaper=Daily News and Analysis|date=31 December 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20140123014805/http://www.dnaindia.com/pune/report-rajinikanth-invited-for-saswad-literary-meeting-1942995|archivedate=23 January 2014|df=}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Rajini-creates-drinking-water-facility-in-his-parentsrsquo-memory/article16624915.ece|title=Rajini creates drinking water facility in his parents’ memory|date=28 April 2009|publisher=|via=www.thehindu.com}}</ref> இவருக்கு சத்ய நாராயண ராவ், நாகேஷ்வர ராவ் எனும் இரு மூத்த சகோதரர்களும், அசுவத் பாலுபாய் எனும் மூத்த சகோதரியும் உள்ளனர்.<ref>{{cite web|title=Biographical article about Superstar Rajini Kanth|url=http://www.tamilstar.com/news-id-rajinikanth-birthday-rajinikanth-life-history-12-12-111181.htm|website=www.tamilstar.com|publisher=Tamil Star Inc|accessdate=4 October 2014|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20141006121541/http://www.tamilstar.com/news-id-rajinikanth-birthday-rajinikanth-life-history-12-12-111181.htm|archivedate=6 October 2014|df=}}</ref> [[1956]] ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் இவரது குடும்பம் [[பெங்களூர்]] சென்று அனுமானந்தா நகரில் [[வீடு (கட்டிடம்)|வீடு கட்டி]] குடியேறினர். ஒண்பது வயதாக இருக்கும் போது தனது தாயை இழந்தார்.<ref>{{cite news|last=S|first=Anandan|title=Reel to real image, a tome|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/reel-to-real-image-a-tome/article4278597.ece|accessdate=22 February 2013|newspaper=[[தி இந்து]]|date=6 January 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20130628032143/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/reel-to-real-image-a-tome/article4278597.ece|archivedate=28 June 2013|df=}}</ref> [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் [[பேருந்து]] நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரஜினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.<ref>{{cite web|url=https://www.vikatan.com/topics/rajinikanth|title= ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு|access date=சனவரி 31 2018}}</ref>
 
=== நடத்துனராக ===
"https://ta.wikipedia.org/wiki/இரசினிகாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது