1917 (ஆங்கில திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 4:
| border =
| caption =
| director = [[சாம் மென்டிஸ்மெண்டெசு]]
| producer = {{Plainlist|
* [[சாம் மென்டிஸ்மெண்டெசு]]
* [[பிப்பா ஹாரிஸ்]]
* ஜெய்ன்-ஆன் டெங்ரென்
வரிசை 13:
}}
| writer = {{Plainlist|
* [[சாம் மென்டிஸ்மெண்டெசு]]
* கிறிஸ்டி வில்சன்-கெய்ர்ன்ஸ்
}}
வரிசை 32:
* ட்ரீம்வொர்க்ஸ் படங்கள்
* ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்
* நியூ ரிபப்ளிக் பிக்சர்சு
* New Republic Pictures
* மொகாம்போ
* நீல் ஸ்ட்ரீட் புரொடக்ஷன்ஸ்
வரிசை 52:
}}
 
'''1917''' என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய நாட்டு காவிய போர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை துணை எழுத்தாளராக, துணை தயாரிப்பாளராக மற்றும் இயக்குனராக [[சாம் மென்டிஸ்மெண்டெசு]] என்பவர் பணியாற்றியுள்ளார். இளம் வீரர்களாக [[ஜார்ஜ் மெக்கே]] மற்றும் [[டீன் சார்லஸ் சாப்மேன்]] ஆகியோர் நடித்துள்ளார்கள்.
 
இது ஒரு உண்மை கதை, முதலாம் உலகப் போரில் பிரித்தானிய படைப்பிரிவுகளிடையே செய்திகளைக் கொண்டு செல்லும் தூதுவராகச் செயல்பட்ட தனது தாத்தா ஆல்ஃப்ரெட் மென்டஸ் சிறுவயதில் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் [[சாம் மென்டிஸ்]]. மற்றும் இந்த திரைப்படம் ஒரே படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/1917_(ஆங்கில_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது