யூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 294:
உர யூரியா என்ற முக்கிய பயன்பாட்டிற்கு பெரும்பாலும் திண்மநிலை வடிவத்தில் யூரியா விற்பனை செய்யப்படுகிறது. சிறுகட்டிகள் அல்லது துகள்கள் திண்மநிலை யூரியா வகைகளாகும், சிறு கட்டிகள் தயாரித்தலின் நன்மை என்னவென்றால் பொதுவாக, அவை துகள்களை விட மலிவாக உற்பத்தி செய்யப்படுகின்றன. திருப்திகரமான யூரியா மணிகள் செயல்முறை வணிகமயமாக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த நுட்பம் தொழில்துறை நடைமுறையில் உறுதியாக நிறுவப்பட்டது. இருப்பினும், விரும்பிய அளவிலான கோளத்தன்மை மற்றும் அவற்றின் குறைந்த நசுங்கும் தன்மை, மொத்த சேமிப்பு, கையாளுதல் மற்றும் பயன்பாட்டின் போது கட்டிகளின் செயல்திறன் போன்ற பொதுவான காரணங்களால் இவை யூரியா மணிகளை விட தாழ்வானதாகக் கருதப்படுகிறது<ref>{{cite journal|url=http://www.bcinsight.com/sitemap_issue_articles.asp?issueID=220|title=Prills or granules?|journal=Nitrogen+Syngas|volume=292|pages= 23–27 |year=2008}}</ref>.
 
நவீனமயமான உரத் தொழிலின் தொடக்கத்திலிருந்தே பாசுப்பேட்டுகள் போன்ற பிற தனிமங்களுடன் இணைந்து நைட்ரசனை கொண்ட உயர்தரமான கலவை உரங்கள் வழக்கமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் யூரியாவின் குறைந்த உருகுநிலை மற்றும் நீருறிஞ்சும் தன்மை காரணமாக யூரியாவை மட்டும் தனியாக மணிகளாக்க அதே தொழில்நுட்பத் தயாரிப்பு வகையைப் பயன்படுத்த துணிச்சல் தேவைப்பட்டது <ref>"Ferrara refines its granulation process". Nitrogen 219, 51–56 (1996)</ref>. ஆனால் 1970 ஆம் ஆண்டுகளின் இறுதியில் மூன்று நிறுவனங்கள் திரவப்படுத்தப்பட்ட படுக்கை மணிகளாக்கும் முறையை உருவாக்கின. இந்த துறையில் முதன்மையானது நெதர்லேண்ட்செ சிடிக்சிடோப் மாட்சாப்பிச் என்ற நிறுவனம் ஆகும், இது பின்னர் ஐதரோ அக்ரி நிறுவனத்தின் ஒரு பகுதியாகவும் தற்போது யாரா இன்டர்நேசனல் நிறுவனத்தின் பகுதியாகவும் மாறியது <ref>{{cite conference | vauthors = Bruynseels JP | year = 1981 | title = NSM's Fluidized-Bed Urea Granulation Process ''Fertilizer Nitrogen'' | conference = International Conference | location = London | pages = 277–288 }}</ref>. யாரா நிறுவனம் இறுதியில் இந்த தொழில்நுட்பத்தை உக்தே நிறுவனத்திற்கு விற்றது. உக்தேவின் உர தொழில்நுட்ப துணை நிறுவனம் இப்போது அதை சந்தைப்படுத்துகிறது. இதே நேரத்தில் டோயோ பொறியியல் கார்ப்பரேசன் நிறுவனமும் அதன் புதிய செயல்முறையை உருவாக்கியது <ref>Nakamura, S. (2007) "The Toyo Urea Granulation Technology". 20th Arab Fertilizer International Annual Technical Conference, Tunisia.</ref>. சிடாமிகார்பன் நிறுவனமும் அதன் புதிய மேம்படுத்தப்பட்ட தெளிப்பு தயாரிப்பு முறையில் முனைப்பு காட்டியது. இறுதியாக சிடாமிகார்பன் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சந்தைப்படுத்தப்பட்டது.
=== யுரேனியம் அலுமினியம் நைட்ரேட்டு கரைசல் ===
 
முக்கியப் தனிமங்கள் சேர்க்கப்பட்டுள்ள யு.ஏ.என் என்ற கலவையில் அம்மோனியம் நைட்ரேட்டு மற்றும் யூரியாவின் ஒருங்கிணைந்த கரைதிறன் இரு தனிமங்களையும் விட மிக அதிகமாக உள்ளது. இதிலிருந்து யூ.ஏ.என் இன் நிலையான கரைசல் தயாரிக்க வாய்ப்புள்ளது. திண்ம அமோனியம் நைட்ரேட்டின் உள்ளடக்கம் 33.5 சதவீதம் இல்லையென்றாலும் மொத்த நைட்ரசன் உள்ளடக்கம் (32%) ஆகும். திட அம்மோனியம் நைட்ரேட்டைச் சுற்றியுள்ள தற்போதைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அக்கறைகளின் அடிப்படையில் குறுகிய வளர்ந்து வரும் பருவங்களைக் கொண்ட பகுதிகளில் ஓர் உரமாக யூரியாவை விட அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்துதல் கவர்ச்சிகரமானதாக உள்ளது. வேளாண் பண்புகளை முற்றிலும் தியாகம் செய்யாமல் யூஏஎன் கணிசமான பாதுகாப்பான மாற்றீட்டை வழங்குகிறது. ஒரு திடநிலை யூரியாவை விட இக்கரைசல் சேமிக்கவும் கையாளவும் மிகவும் வசதியானது இயந்திர வழிமுறைகளால் நிலத்திற்கு துல்லியமாக தெளிக்கவும் எளிதானதுref>{{cite journal|url=http://www.bcinsight.com/sitemap_issue_articles.asp?issueID=11|title=Is UAN the Solution?|journal=Nitrogen+Syngas|year= 2007|volume= 287|pages= 28–30}}</ref><ref>{{cite journal | last1 = Welch | first1 = I | year = 2007 | title = Urea vs UAN | url = http://www.bcinsight.com/sitemap_issue_articles.asp?issueID=67| journal = Nitrogen+Syngas | volume = 289 | issue = | pages = 26–27 }}</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/யூரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது