காயத்ரி சங்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Gayatri Sankaran" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''முனைவர் காயத்ரி சங்கரன்''' ('''Dr. Gayatri Sankaran''' ) இவர் ஓர் பார்வையற்ற இந்திய கருநாடக இசைக்கலைஞரும் மற்றும் வாய்ப்பாட்டுப் பாடகரும் ஆவார். <ref name="PadmaShri Dr. Gayatri Sankaran - Begada Varnam 'Intha Chala'">{{Cite web|url=https://www.youtube.com/watch?v=i1ayGkbNbG4|title=PadmaShri Dr. Gayatri Sankaran - Begada Varnam 'Intha Chala'|date=12 October 2012|publisher=YouTube|access-date=13 March 2015}}</ref> [[கருநாடக இசை|கருநாடக]] பாடல் மற்றும் வயலின் இசைப்பதில் நிபுணத்துவம் பெற்றவராவார். <ref name="ICCKL">{{Cite web|url=http://www.icckl.com.my/artist_gayathri.html|title=ICCKL|date=2015|publisher=ICCKL|access-date=12 March 2015}}</ref> <ref name="Tamil Isai Manram">{{Cite web|url=http://www.thamilisai.org/index.php?option=com_content&task=view&id=23&Itemid=1|title=Tamil Isai Manram|date=2015|publisher=Tamil Isai Manram|archive-url=https://web.archive.org/web/20150402102011/http://www.thamilisai.org/index.php?option=com_content&task=view&id=23&Itemid=1|archive-date=2 April 2015|access-date=14 March 2015}}</ref> இவர் [[தமிழ்நாடு அரசு]] கலை மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் ஒரு பிரிவான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலிருந்து [[கலைமாமணி விருது|கலைமாமணி]] விருதைப் பெற்றவராவார். <ref name="Kalaimamani">{{Cite web|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-govt-announces-kalaimamani-awards/article1134445.ece|title=Kalaimamani|date=2011|publisher=The Hindu|access-date=13 March 2015}}</ref> <ref name="Lakshman Sruthi">{{Cite web|url=http://www.lakshmansruthi.com/news/jan2011/music-gets-its-share-in-kalaimamani-awards.asp|title=Lakshman Sruthi|date=2015|publisher=Lakshman Sruthi|access-date=14 March 2015}}</ref> 2006 ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|இந்திய]] அரசு இசையில் இவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின்இந்தியக்குடிமகன்களின் நான்காவது உயரிய விருதான [[பத்மசிறீ]], விருது வழங்கி வழங்கி கௌரவித்தது. <ref name="Padma Shri">{{Cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Shri|date=2015|publisher=Padma Shri|archive-url=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|archive-date=15 November 2014|access-date=11 November 2014}}</ref> இந்த விருதைப் பெற்ற முதல் பார்வையற்ற பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
 
== சுயசரிதை ==
வரி 16 ⟶ 17:
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/காயத்ரி_சங்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது