அரி வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
"Ananda_Krishna_and_Nagaraja.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Source of derivative work not specified since 28 January 2020.
வரிசை 1:
[[File:Ananda Krishna and Nagaraja.jpg|thumb|260px|[[விஷ்ணு|ஹரியின்]] எட்டாவது அவதாரமான [[கிருஷ்ணன்|கிருஷ்ணர்]]]]
 
 
'''அரி வம்சம்''' அல்லது '''ஹரி வம்சம்''' (Harivamsha) [[சமஸ்கிருதம்]]: ''({{IAST|Harivaṃśa}}'' {{lang|sa|हरिवंश}}), எனும் பண்டைய சமஸ்கிருத நூல், 16,374 செய்யுட்களுடன் கூடியது. இந்நூல் ஹரி எனப்படும் [[விஷ்ணு]]வின் எட்டாவது [[அவதாரம்|அவதாரத்தை]] விளக்கும் புராண நூலாகும். ஹரி வம்சம், [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] இணைப்பு நூலாக கருதப்படுகிறது.<ref name=mahabharata>[http://www.sacred-texts.com/hin/mbs/mbs01002.htm The Mahabharata in Sanskrit: Book I: Chapter 2] in sacred-texts.com website</ref> இந்நூலை இயற்றியது வேத [[வியாசர்]] ஆவார். ஹரி வம்சம் ஆதி பருவம், விஷ்ணு பருவம் மற்றும் பவிஷ்ய பருவம் என மூன்று பருவங்களைக் கொண்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/அரி_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது