"மேரேஜ் ஸ்டோரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
*திருத்தம்*
(*துவக்கம்*)
 
சி (*திருத்தம்*)
'''''மேரேஜ் ஸ்டோரி (ஆங்கிலம்: Marriage Story)''''' 2019 இல் வெளிவந்த ஒரு நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் நோவா பவும்பேக் ஆல் எழுதி, இயக்கி, தயாரிக்கப்பட்டது. [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]] மற்றும் [[ஆடம் டிரைவர்]] முக்கிய கதாப்பாத்திரங்களிலும், லாரா டெர்ன், ஆலன் ஆல்டா, ரே லியோட்டா, சூலி ஹாகர்டி, மெர்ரிட் வீவர் ஆகியோர் துணை நடிகர் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இத்திரப்படம்இத்திரைப்படம் [[நெற்ஃபிளிக்சு]] இல் திசம்பர் 6, 2019 இல் வெளியானது.
 
==மேற்கோள்கள்==
31,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2908915" இருந்து மீள்விக்கப்பட்டது