இந்துக் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
[[File:சீதையம்மன் கோயிலின் வெளித்தோற்றம், நுவரேலியா, இலங்கை.jpg|thumb|வலது|சீதையம்மன் கோயிலின் வெளித்தோற்றம், நுவரேலியா, இலங்கை]]
[[File:Thiruvattaru - Adhi kesava perumal koil - Front view.jpg|thumb|வலது|திருவட்டாறு - ஆதிகேசவ பெருமாள் கோயில் முன்தோற்றம்]]
'''இந்துக் கோயில்''' (சமசுகிருதம்: मन्दिर , प्रासाद )<!-- PLEASE DO NOT ADD ANY MORE LANGUAGES IN THE LEDE - ADD THEM TO THE ETYMOLOGY AND NOMENCLATURE SECTION. --> கடவுளரின் இல்லமாகும்.<ref name=gmichellchap4>George Michell (1988), The Hindu Temple: An Introduction to Its Meaning and Forms, University of Chicago Press, {{ISBN|978-0226532301}}, Chapter 4, pp 61-65</ref> இங்குள்ள கட்டமைப்பும் வெளியிடமும் மனிதர்களையும் கடவுள்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் [[இந்து சமயம்|இந்து சமய]] தத்துவங்களையும் கருத்துக்களையும் சின்னங்கள் மூலமாக வெளிப்படுத்தும் வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன.<ref name=stellakvol1/> இந்துக் கோயில், ஜார்ஜ் மிசெல் கூற்றுப்படி, மாயை சூழ் உலகிலிருந்து ஞானமும் உண்மையுமான உலகிற்கு பயணிக்க தூண்டுமாறு அமைந்துள்ளது.<ref name=gmichellchap4/>
 
"https://ta.wikipedia.org/wiki/இந்துக்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது