"காவடியாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2121835 Ermn (talk) உடையது. (மின்))
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==காவடி ஆட்டத்துக்கான இசை==
காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக [[நாதசுரம்|நாதசுரமும்]], [[தவில்|தவிலும்]] விளங்குகின்றன. நாதசுரத்தில் காவடிச் சிந்து இசையை வாசிக்கக் காவடியாட்டம் ஆடுவது மரபு. தற்காலத்தில் ஆடுவதற்கு ஏற்றதாக அமையக்கூடிய சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிப்பதைக் காணமுடிகிறது.kavadi dance JTVQhl5v5e4
 
==தொழில்முறைக் காவடியாட்டம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2908984" இருந்து மீள்விக்கப்பட்டது