திருக்கோணமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated links
வரிசை 72:
== வரலாறு ==
{{main|திருகோணமலைத் துறைமுகம்}}
இங்குள்ள இயற்கைத் [[துறைமுகம்]] காரணமாக இந்த [[நகரம்]] இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள தொன்மையான [[சிவன்]] கோயிலான [[திருக்கோணேஸ்வரம்]] கோயிலும், [[இலங்கை]]யிலும் வெளிநாடுகளிலுமுள்ள [[இந்து சமயம்|இந்து]] மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும். இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின்]] பாடல் பெற்ற தலமாகும். இது மட்டுமன்றி இலங்கையின் இன [[அரசியல்|அரசிய]]லிலும் திருக்கோணமலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1987ல் [[இலங்கை - இந்திய ஒப்பந்தம்|இலங்கை - இந்திய ஒப்பந்த]]த்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் [[தலைநகரம்|தலைநகர]]மாகத் திருக்கோணமலையே விளங்கியது.
 
இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. ஒல்லாந்தர், [[ஆங்கிலேயர்]],போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பிரட்ரிக் கோட்டை மேற்கத்தைய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாக உள்ளது. இந்த கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோணமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது