நாட்டார் வழக்காற்றியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''நாட்டுப்புறவியல்''' என்னும் சொல் Folklore என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் நிகரன் ஆகும். இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மக்களைக் கொண்ட குழுவே Folk எனப்படும். அம்மக்கள் குழுவினரிடையே பொதுவாக வழங்கப்பெறும் தனித்தன்மை கொண்ட வழக்காறுளே Lore ஆகும். இவ்வாறான வழக்காறுகளை ஆராயும் ஆய்வுப்புலத்திற்குத் தமிழில் நாட்டுப்புறவியல் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
{{unreferenced}}
[[படிமம்:Apparition of the monstrous cat.jpg|thumb|இந்த [[ஜப்பான்|ஜப்பானிய]] வரைபடத்தில் உள்ளதுபோல் நாட்டுப்புறக் கதைகளில் இயற்கையில் காணப்படாத புனைவு உயிர்களும் பேய்களும் மிகுதியாக உள்ளன.]]
'''நாட்டுப்புறவியல்''' (Folklore) என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், [[பண்பாடு]], [[நம்பிக்கை]]கள், [[நாட்டுப்புற இலக்கியம்|இலக்கியங்கள்]], [[கதை]]கள், [[பழமொழி]]கள், [[வாய்மொழி வரலாறு]], [[விடுகதைகள்]], [[வாய்மொழி பாடல்கள்]], [[கலை]]கள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. [[வில்லியம் ஜான் தாமஸ்]] என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். தமிழகத்தில் இத்துறையில் பேராசிரியர் தே. லூர்து, பேராசிரியர் நா. வானமாமலை ஆகியோர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
 
நாட்டுப்புறவியலின் இன்றைய [[ஆய்வு]]கள் பெரிதும் விரிவடைந்து நாட்டுப்புறப் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. நாட்டுப்புற மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும்கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. [[நாட்டுப்புற மருத்துவம்]], [[நாட்டுப்புறக் கட்டடக்கலை|கட்டடக்கலை]] போன்றனவும் இவற்றுள் அடக்கம்.
 
[[பகுப்பு:நாட்டுப்புறவியல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/நாட்டார்_வழக்காற்றியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது