காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி முயற்சி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி செய்திகள் 7
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
| watershed = -
}}
'''காவிரி ஆறு (''Cauvery river'')''' அல்லது '''காவேரி ஆறு''' [[இந்தியா|இந்தியத்]] தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்திலுள்ள]] [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் '''4400''' அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் [[குடகு]], [[ஹாசன்]], [[மைசூர்]], [[மாண்டியா மாவட்டம்|மாண்டியா]], [[பெங்களூர்]] ரூரல், [[சாமராசநகர் மாவட்டம்|சாம்ராஜ் நகர்]] மாவட்டங்கள் வழியாவும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]], [[சேலம் மாவட்டம்|சேலம்]], [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]], [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]], [[கரூர் மாவட்டம்|கரூர்]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]] , [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டங்கள் வழியாகச் சென்று [[பூம்புகார்]] என்னும் இடத்தில் [[வங்காள விரிகுடா]]க் கடலில் கலக்கிறது.<ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-water-river-html-kaveri-279778 காவிரி ஆறு தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref> தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரி பாயும் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
[[படிமம்:River Cauvery TA.png|thumb|காவிரி ஆற்றின் வரைபடம்]]
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால்?
 
தேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே வேளாண் மண்டலங்கள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி 80% மக்கள் வேளாண்மையை சார்ந்திருக்க வேண்டும். இருபோக சாகுபடி நிலமாக இருக்க வேண்டும், அதிக விளைச்சல் திறனுள்ள மண்வளமுடையதாக இருக்க வேண்டும்,
 
இதற்கான நீர்வள ஆதாரங்களையும் கொண்டிருக்க வேண்டும், இதன் அடிப்படையில் டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதனால் விவசாயிகள் அடையும் பலன்களும் ஏராளம். அப்படி என்னென்ன பலன்களை விவசாயிகள் அடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பலன்கள்:
 
அரசின் வேளாண் வளர்ச்சித்திட்டங்கள், அரசு மானியம், சலுகைகள், கடனுதவி ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்படும். மேலும், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில், மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அதே போன்று வேளாண் சார்ந்த தொழில்துறைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது பதப்படுத்துதல், தரம்பிரித்தல், கொள்முதல் மற்றும் சேமிப்புக் கிடங்குகள், மின்னணு சந்தை  ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தக வளாகம் ஆகியவற்றுக்கு வேளாண் மண்டலத்தில் முன்னுரிமை வழங்கப்படும். வேளாண்மை நீங்கலான மற்ற தொழில்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும். அதன் அடிப்படையில் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கூறப்படுகிறது [[படிமம்:River Cauvery TA.png|thumb|காவிரி ஆற்றின் வரைபடம்]]
 
== பெயரியல் ==
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது