முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
'''முல்லைப்பாட்டு''' [[முல்லைத் திணை]]க்குரிய நூல், [[அகப்பொருள்]] பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.
 
இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு [[நப்பூதனார்]] என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு. இதுநெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படுகிறது.This is mulai pathu
 
==மாதிரி==
"https://ta.wikipedia.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது