"விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளம்: 2017 source edit
சென்ற ஆண்டு நடைபெற்ற வேங்கைத் திட்டம் போட்டியில் நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இருந்தபோதிலும், நமது பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் சுமார் 20 பேரை பஞ்சாப்பில் நடைபெற்ற பயிற்சிமனைக்கு அழைத்து, மிகச் சிறப்பான முறையிலும் நட்பு பாராட்டினர். சென்ற முறை அங்கேயே நாம் சொல்லியிருந்தோம், அடுத்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம் நிச்சயம் நீங்கள் அடுத்தமுறை எங்களது ஊருக்கு வரவேண்டும் எனக் கூறியிருந்தோம். இந்த முறை நாம் அனைவரது பங்களிப்புகளின் மூலமாக வெற்றி பெற்றதாக தகவல் வந்துள்ளது. (அதிகாரப்பூர்வ தகவல் இணைப்பு பின்னர் இங்கு தெரிவிக்கப்படும்). எனவே நமது பயிற்சியில் அவர்களை அழைப்பது சரியாக இருக்கும் என நம்புகிறேன். தங்களது அனைவரது கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:42, 10 பெப்ரவரி 2020 (UTC)
:கண்டிப்பாக அவர்களை அழைக்க வேண்டும். அது தான் நம் பண்பாடு, culture, பாரம்பரியம் :) --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:11, 10 பெப்ரவரி 2020 (UTC)
 
: பஞ்சாபிய விக்கிப்பீடியர்கள் அழைப்பது அவசியம். அது நமக்குள்ள கடமை.[[பயனர்:Sancheevis|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:Sancheevis|பேச்சு]]) 15:36, 10 பெப்ரவரி 2020 (UTC)
9,565

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2909320" இருந்து மீள்விக்கப்பட்டது