இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2888775 Balajijagadesh உடையது. (மின்)
வரிசை 26:
|website= [http://www.raaja.com/ raaja.com]
|}}
'''இளையராஜா''' (''Ilaiyaraaja'', பிறப்பு: சூன் 2, 1943) [[இந்தியா]]வின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் [[அன்னக்கிளி]] என்ற திரைப்படத்துக்கு [[இசை]] அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] [[திரைப்படம்|திரைப்படங்களுக்கு]] இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான [[பத்ம பூசண்]] விருது 2010 ஆம் ஆண்டு வழங்கியது.
<br />
 
இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூஷண்]] விருது, 25 சனவரி 2018 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite Web |url = http://tamil.thehindu.com/india/article22524439.ece?homepage=true|title= பத்ம விருதுகள் அறிவிப்பு: இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது: விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ|work=[[தி இந்து (தமிழ் நாளிதழ்)|தி இந்து (தமிழ்)]] |date=25 சனவரி 2018 | accessdate=26 சனவரி 2018}}</ref>
 
தமிழக [[நாட்டுப்புற இசை]], [[கருநாடக இசை]] மற்றும் [[மேற்கத்திய இசை]]யில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
வரி 44 ⟶ 48:
 
== இசை நடை மற்றும் தாக்கம் ==
இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
 
== திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள் ==
வரி 56 ⟶ 60:
* [[ஆதி சங்கரர்]] எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
* "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
* [[மாணிக்கவாசகர்]] எழுதிய [[திருவாசகம்|திருவாசகத்திற்கு]], தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார். அடுத்து அவர் இசை அமைக்க இருக்கும் "தேவதை வந்தால் "படத்தில் இளம் பாடகர் கலசலிங்கம் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் பாட உள்ளார்.
 
== சாதனைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது