ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு
வரிசை 4:
 
== நடிகர்கள் ==
[[பாக்யராஜ்]], [[மீனா (நடிகை)|மீனா]], [[சனகராஜ்]], [[விஜயகுமார்]], [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]], சி. ஆர். சரஸ்வதி, நிர்மலாம்மா, சுரபி, [[சார்லி]], [[குமரிமுத்து]], நளினிகாந்த்.
 
== கதைச்சுருக்கம் ==
படித்த வேலையில்லாத பிரமச்சாரிஇளைஞர் வெங்கட் (பாக்யராஜ்). வேலையில்லாமல் இருக்கும் வெங்கட்டை, குடும்பத்தினர் எள்ளி நகையாடினர். அவனது பாட்டி மட்டும் அவன் மேல் அதிக பாசமாக இருந்தார். மேலும், ஓர் இளவரசியை தான் வெங்கட் மணமுடிப்பான் என்ற கனவுடன் இருந்தார் அவனது பாட்டி.
 
அரச பரம்பரையைச் சேர்ந்த, நீலகிரி எஸ்டேட்டின் உரிமையாளர் லட்சுமி பிரபாபிரபாவின் ([[மீனா (நடிகை)]]). திருமண நிச்சயத்தின் பொழுது, பங்குச் சந்தையில் பெருத்த நஷ்டம் என்ற தவறான தொலைபேசி அழைப்பால், லட்சுமி பிரபாவின் தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். அதனால், தன் செல்வத்தை விரும்பாமல், தன்னை விரும்பும் நபரை திருமணம் செய்ய முடிவு செய்கிறாள் லட்சுமி பிரபா.
 
பின்னர், லட்சுமி தோட்டத்தில் மேலாளராக வேலைக்கு சேருகிறான் வெங்கட். அந்த எஸ்டேட்டின் கணக்காளர் தான் அரண்மனையின் ராஜா என்றும், லட்சுமி ஒரு பணிப்பெண் என்றும் நாடகமாடுகிறார்கள். வெங்கட்டின் காதலை அடைய பொறுமையுடன் காத்திருக்கிறாள் லட்சுமி.
"https://ta.wikipedia.org/wiki/ஒரு_ஊரில்_ஒரு_ராஜகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது