திருவண்ணாமலை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
"ARANI_PONNI_RICE.jpg" நீக்கம், அப்படிமத்தை Regasterios பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 3 February 2020.
வரிசை 472:
 
== வேளாண்மை ==
 
[[File:ARANI PONNI RICE.jpg|thumb|ஆரணி பொன்னி அரிசி நெல் வயல்]]
 
நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில் ஆகும். பதினெட்டு சிறு அணைகள் மற்றும் 1965 ஏரிகளின் மூலம் சுமார் 112013 [[எக்டேர்]] பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தனியார் நெல் மண்டிகள் மாவட்டம் பரவியுள்ளன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 2007 ஆம் ஆண்டில் 271411 மெட்ரிக் [[டன்]] நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இங்கு [[ஆரணி அரிசி]] இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றாகும். [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] நகருக்கு அருகிலுள்ள அரசு நெல் அரவை ஆலை மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மற்றும் [[போளூர்]] வட்டங்களில் சுமார் 278 அரிசி ஆலைகள் உள்ளன. பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மற்றும் [[களம்பூர்]] பகுதிகளில் அதிகம் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். இந்த [[ஆரணி அரிசி]] உற்பத்தியில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் முன்னயில் உள்ள மாவட்டமாகும். இங்கு உருவாகும் முதல்தரமான ரகம் என்பதால் மாநிலத்தின் பிற பகுதிக்கும் பிறமாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருவண்ணாமலை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது