பாரசைட்டு (2019 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 48:
21 மே 2019 அன்று, 2019 [[கான் திரைப்பட விழா]]வில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. சிறிது காலத்திலேயே உலகப்புகழ் பெற்றது.
 
இத்திரைப்படம் [[92ஆவது அகாதமி விருதுகள்]] விழாவில் நான்கு விருதுகளை வென்றது. அவை, [[சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது|சிறந்த திரைப்படம்]], [[சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது|சிறந்த இயக்குனர்]], சிறந்த திரைக்கதை - அசல் மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம். அகாதமி விருதுகளை வென்ற முதல் தென்கொரியத் திரைப்படமாகும். ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் திரைப்படமும் இதுவே<ref>{{cite news |title=South Korea's 'Parasite' beats Hollywood greats to make Oscar history |url=https://www.reuters.com/article/us-awards-oscars/south-koreas-parasite-beats-hollywood-greats-to-make-oscar-history-idUSKBN2030TC |accessdate=10 பிப்ரவரி 2020 |agency=Reuters |date=10 பிப்ரவரி 2020 |language=en}}</ref><ref>{{cite web | url = https://www.hollywoodreporter.com/news/oscars-bong-joon-hos-parasite-wins-south-koreas-first-oscar-1277161 | title = Oscars: Bong Joon Ho's 'Parasite' Makes History Winning South Korea's First Oscars | first= Patrick | last = Brzeski | date = பிப்ரவரி 9, 2020 | accessdate = பிப்ரவரி 9, 2020 | work = The Hollywood Reporter }}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாரசைட்டு_(2019_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது