பார்மால்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 126:
பார்மால்டிகைடை நீரில் கரைக்கும் போது மெத்தேன்டையால் என்ற நீரேற்றாக உருவாகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு H2C(OH)2 ஆகும். இக்கரைசலின் செறிவு மற்றும் வெப்பநிலைக்கு ஏற்ப இச்சேர்மம் பல்வேறு வகையான சில்படிமங்களாக காணப்படுகிறது. 40 சதவீத பார்மால்டிகைடை கொண்ட பூரித நீர்க்கரைசல் அல்லது நிறையளவில் 37 சதவீத அளவு கொண்ட பார்மால்டிகைடு கரைசல் 100 சதவீத பார்மலின் என்று அழைக்கப்படுகிறது. மெத்தனால் போன்ற நிலைப்படுத்தி கரைசலுடன் சிறிதளவு சேர்க்கப்பட்டு ஆக்சிசனேற்ற வினையும் பலபடியாதல் வினையும் அடக்கப்படுகிறது. வணிகரீதியிலான பார்மலின் 10–12% மெதனாலைக் கொண்டிருக்கிறது. பார்மலின் என்ற வணிகப் பெயரானது வணிகரீதியில் மிக நீண்ட நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது<ref name="MW_Collegiate">{{Citation |author=Merriam-Webster |authorlink=Merriam-Webster |title=Merriam-Webster's Collegiate Dictionary |publisher=Merriam-Webster |url=http://unabridged.merriam-webster.com/collegiate/ |postscript=.}}</ref>
== தோற்றம் ==
 
சுற்றுச்சூழலிலுள்ள மொத்த பார்மால்டிகைடு அளவில் 90% வரை மேல் வளிமண்டலத்திலுள்ள செயல்முறைகள் மூலம் பங்களிக்கப்படுகின்றன. காட்டுத்தீ, வாகனப் புகை, புகையிலை புகை போன்ற கார்பன் சேர்மங்கள் மற்றும் மீத்தேனின் ஆக்சிசனேற்றம் அல்லது மீத்தேன் எரிப்பு வினையில் பார்மால்டிகைடு ஓர் இடைநிலை விளைபொருளாகும். வளிமண்டலத்திலுள்ள மீத்தேன் மற்றும் பிற ஐதரோகார்பன்கள் மீது சூரிய ஒளி, [[ஆக்சிசன்]] ஆகியவற்றின் வினையால் பார்மால்டிகைடு வளிமண்டலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
பனிப்புகையின் ஒரு பகுதியாக பார்மால்டிகைடு உருவாகிறது.
 
விண்வெளிக்கு அப்பாலுள்ள புறவெளியிலும் பார்மால்டிகைடு கண்டறியப்பட்டுள்ளது.
 
பார்மால்டிகைடும் அதன் கூட்டுசேர்க்கை பொருள்களும் உயிரினங்களில் எங்கும் காணப்படுகின்றன. மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் இரத்த ஓட்டத்தில் சுமார் 0.1 மில்லிமோலார் செறிவு பார்மால்டிகைடு காணப்படுகிறது <ref>{{cite book | ref=harv | last = National Research Council | year = 2014 | url = http://www.nap.edu/download.php?record_id=18948# | url-access = registration | format = [[PDF]] | title = Review of the Formaldehyde Assessment in the National Toxicology Program 12th Report on Carcinogens | page = 91 | doi = 10.17226/18948 | pmid = 25340250 | isbn = 978-0-309-31227-1 | location = Washington, DC | publisher = The National Academies Press }}</ref>.
 
==தொழில்முறை தயாாிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பார்மால்டிகைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது