ஆரியர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted மேற்கோள் நீக்கல் Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
 
[[இமயமலை|இமயமலைச்]] சாரலில் வாழ்ந்த குடிமக்கள் ஆரியர். <br />
[[கங்கை ஆறு|கங்கைப்]] பெருவெளியில் ஆண்ட அரசர்குடி [[மோரியர்மௌரியர்]]. <br />
சங்கப்பாடல்கள் தரும் இந்தத் தெளிவான குறிப்பினை உள்ளத்தில் கொண்டு இந்தச் செய்திகளை அணுக வேண்டும்.
 
[[சேரன் செங்குட்டுவன்]] வென்ற கனக, விசயர் வடபுலத்து அரசர். அதாவது இமயச் சாரல் வடபுலத்து அரசர். <br />
மோரியரையோமௌரியரையோ, [[நந்தர்|நந்தரையோ]] அன்று.
 
சேர அரசன் [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] ஆரியர் வாழும் இமயமலை மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான். வணங்குவில் என்னும் தொடர் அம்புடன் வளைந்திருக்கும் வில் என்பதைக் காட்டுகிறது. <ref>ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் – [[பதிற்றுப்பத்து]] 11</ref>
வரிசை 29:
[[முள்ளூர்]] என்னுமிடத்தில் ஆரியர் வாட்படையுடன் தாக்கினர். மலையன் வில்லெய்து அவர்களை எதிர்கொண்டான். ஆரியர் பலர். [[காரி|மலையன்]] ஒருவன். ஒன்றாலும் வில்லுக்கு எதிர்நிற்க மாட்டாமல் வாட்படை ஓடிவிட்டது. <ref>ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு நம் பன்மையது எவனோ (தலைவி ஒருத்தி முன் பரத்தையர் பலர் என்னாவர்?) - நற்றிணை 170</ref>
===சான்று===
 
==இணைத்துப் பார்க்கவேண்டியவை==
:[[ஆரிய அண்ணல் என்னும் ஆரிய அரசர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆரியர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது