"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

== விக்கி பெண்களை நேசிக்கிறது 2020==
விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டத்திற்காக பரப்புரை செய்யவும் புதிய பயனர்களுக்கு அறிமுகம் செய்யவும் 3 முதல் நான்கு தொடர் தொகுப்புகள் நடத்த சி.எஸ்.ஐயிடம் நிதியுதவிக்காக [[:meta:CIS-A2K/Requests#Wiki_Loves_Women_Tamil_Editathons|கோரிக்கை]] வைக்கப்பட்டுள்ளது. தங்களின் ஆதரவினை கோரிக்கைப் பக்கத்தில் நல்கிட வேண்டுகிறேன். வாய்ப்புள்ளவர்கள் உங்கள் பகுதியில் தொடர்தொகுப்பு நடத்த விரும்பினால் அறியத் தாருங்கள்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:21, 1 பெப்ரவரி 2020 (UTC)
 
நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு சென்னை, தேனி, மதுரையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுப் பிற கல்வி நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். உறுதியானதும் இங்கே அறிவிக்கிறோம். வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்க. வெவ்வேறு பகுதிகளில் தொடர்தொகுப்புகள் நடத்த ஆர்வமிருந்தாலும் அறியத் தரலாம். திட்டமிடுவோம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:27, 13 பெப்ரவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2910268" இருந்து மீள்விக்கப்பட்டது