குற்றப் பரம்பரைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Spelling error
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:A Pamphlet on Gobinda Doms Gang, under the Criminal Tribes Act (VI of 1924), dated 1942.jpg|right|260px|thumb| குற்றப் பரம்பரை சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்ட கோவிந்த தோம்ஸ் கூட்டத்தினரின் மீதான சுதந்திரத்திற்கு முந்தைய வங்காள அரசு குற்ற புலனாய்வு பிரிவின் துண்டு பிரசுரம்.]]
 
'''குற்றப் பரம்பரைச் சட்டம்''' (''Criminal Tribes Act'') என்பது [[இந்தியா]]வில், [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய ஆட்சியின்]] பொழுது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும். இது முதன் முதலாக [[1871]] இல் இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட இந்திய சமூகத்தினரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். பின்னாளில் இது வங்க மாகாணத்திற்கும் [[1876]] இல் அமுல்படுத்தபட்டது. கடைசியாக 1911 ஆம் ஆண்டில் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்திற்கு]] இது அமுல்படுத்தபட்டது. இந்தச் சட்டமானது இயற்றப்பட்ட நாளில் இருந்தே பல சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி பின்னர் கடைசியாகக் '''குற்றப் பரம்பரை சட்டம் (1924 ஆம் ஆண்டின் VI வது திருத்தம்)''' என்று இந்தியா முழுவதும் அமுலாகியதுஅமலாகியது.
 
== அமுலாக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/குற்றப்_பரம்பரைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது