மலட்டம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 1:
'''மலட்டம்மா''' என்பது ஒரு தமிழ் நாட்டார் தெய்வம் ஆகும். இத்தெய்வத்திற்கான கோயில் [[இந்தியா|இந்திய]], மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[விருதுநகர் மாவட்டம்]], [[திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்]], [[கொப்புசித்தம்பட்டி ஊராட்சி|கொப்புசித்தம்பட்டி]]க்கு வடக்கே உள்ள [[பொம்மக்கோட்டை ஊராட்சி|பொம்மக்கோட்டை]] அருகே உள்ளது.
 
== பெயர் வந்தவிதம்வந்த விதம் ==
இந்த கிராமிய தெய்வத்திற்கு மலட்டம்மா என்ற பெயர் வந்த காரணம் இவர் உயிருடன் இருந்த காலத்தில் திருமணமாகி பலகாலம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்ததும், இவரது உண்மையான பெயர் இந்த ஊராருக்கு தெரியாததாலும் மலடி + அம்மா என்ற சொற்களின் சேர்கையாக வந்த மலட்டம்மா என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டும் வணங்கப்பட்டும் வருகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மலட்டம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது