ரமீன் ஜவாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

17:20, 13 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ரமீன் ஜவாடி (ஆங்கில மொழி: Ramin Djawadi) (/rɒˈmn ˈɑːvədi/, பாரசீக மொழி: رامین جوادی‎, பிறப்பு சூலை 19, 1974)[1] ஒரு இரானிய செருமன் இசையமைப்பாளர் ஆவர். கிராமி விருதுகள் 2009 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.[2] மர்மதேசம், Iron Man, பசிபிக் ரிம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேம் ஆஃப் த்ரோன்ஸ், பிரிசன் பிரேக், மற்றும் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இரண்டு எம்மி விருதுகளை வென்றுள்ளார். [3]

ரமீன் ஜவாடி
Ramin Djawadi
2008 இல் ரமீன் ஜவாடி
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூலை 19, 1974 (1974-07-19) (அகவை 49)
டுயிசுபர்க், மேற்கு செருமனி
இசை வடிவங்கள்Soundtrack
தொழில்(கள்)
  • இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கின்னரப்பெட்டி, கிளபம், சின்தசைசர், கித்தார்
இசைத்துறையில்1998–தற்காலம்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • வாட்டர்டவர் தயாரிப்புகள்
இணையதளம்www.ramindjawadi.com

மேற்கோள்கள்

  1. Monger, James Christopher. "Ramin Djawadi Biography". AllMusic.com. Archived from the original on ஏப்ரல் 22, 2019. பார்க்கப்பட்ட நாள் மே 9, 2019. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "Search Results for Ramin djawadi". GRAMMY.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் சூன் 29, 2019.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; emmy என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமீன்_ஜவாடி&oldid=2910534" இலிருந்து மீள்விக்கப்பட்டது