பிஹூ நடனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox dance|title=[[File:Bihu dance.jpg|year=}}thumb|right|300px|அசாம் பிஹூ நடனம்]] '''பிகு நடனம்''' அல்லது பிஹூ நடனம் இந்தியாவின் [[அசாம்]] மாநிலத்தில் நிகழ்த்தப்பெறும் ஒரு [[நாட்டுப்புற நடனம்]] ஆகும் அசாமியக் கலாச்சாரத்தின் ஒரு ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் பிஹூத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வு இந்த நடனமாகும். இந்த பிஹூ நடனம் குழுவாக நிகழ்த்தப்படும், பொதுவாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் இணைந்தே இந்த நடனத்தை ஆடுவார்கள். இந்த நடனம் விறுவிறுப்பான படிகள் மற்றும் விரைவான கை அசைவுகளால் வகைப்படுத்தப்படுகிறது. நடனக் கலைஞர்களின் பாரம்பரிய உடை வண்ணமயமானதாகவும், சிவப்பு வண்ண கருப்பொருளை மையமாகக் கொண்டதாகவும் உள்ளது, இது மகிழ்ச்சியையும் வீரியத்தையும் குறிக்கிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பிஹூ_நடனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது