"வீரசோழியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

426 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
[[கச்சியப்ப சிவாசாரியார்]] [[கந்தபுராணம்|கந்த புராணத்தை]] எழுத இறைவனே அடியெடுத்து கொடுத்ததாக செய்தியுண்டு.
அதாவது "திகட சக்கர செம்முகம்.. என்பதே அவ்வடியாம். ஆனால், கந்த புராணத்தை அவையில் அரங்கேற்றுங் கால், அவையோர் யாவரும் 'திகட சக்கரம்' என்பதிற்கு விளக்கம் கேட்டனர். கச்சியப்பரும், திகழ்+தசக்கரம்(திகழ்- விளங்குகின்ற; தசக்கரம்- பத்து கரங்கள்) என்பன புணர்ந்து திகடசக்கரம் ஆயிற்று என்றார். ஆனால் அறிஞரோ, 'ழ்'உம் 'த்'உம் சேர்ந்து ''ட்'' ஆகாது என மொழிந்தனர். பின்னர் முருகனே வந்து வீரசோழியத்தை மேற்கோள்காட்டி அவ்விதப் புணர்ச்சி அமையுமே என்றார் என்பதே அக்கதையாகும்.
== நூல் யாப்பு==
[[தமிழ் இலக்கணம்]] [[கட்டளைக் கலித்துறை]] [[யாப்பு]] கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று இந்த நூல். மற்றொன்று [[யாப்பருங்கலக் காரிகை]].
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2910560" இருந்து மீள்விக்கப்பட்டது