சாவ் முகமூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox geographical indication
| name = புருலியாவின் சாவ் முகமூடி
| image = Chhau Nritya (2).jpg
| alt =
| caption = பாக்முண்டியின் சாவ் முகமூடி, [[புருலியா மாவட்டம்]]
| alternative names =சாவ் நடன முகமூடி
| description =Chhau mask is used for [[சாவ் நடனம்]] in [[புருலியா மாவட்டம்|Purulia]]
| type =[[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] நாட்டுப்புறக்கலை
| area = [[புருலியா மாவட்டம்]] அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்
| country =இந்தியா
| registered =28 March, 2018
| material = களிமண், மென் காகிதம் பசை, துணி, மண், சாம்பல் தூள். மற்றும் பிற.
| official website ={{URL|http://ipindiaservices.gov.in/GirPublic/Application/Details/565|ipindiaservices.gov.in}}}}
'''சாவ் முகமூடி''' என்பது இந்திய மாநிலமான [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தில்]] உள்ள [[புருலியா மாவட்டம்|புருலியா மாவட்டத்தின்]] கலாச்சார பாரம்பரியமாகும். சாவ் நடனங்கள் [[ஒடிசா]], [[மேற்கு வங்காளம்]] என்ற இரு மாநிலங்களில் நிகழ்த்தபடும் நாட்டுப்புற நடனக் கலைவடிவமாகும். மேற்கு வங்கத்தின் புருலியா பகுதியில் நிகழ்த்தப்படும் சாவ் நடனத்திற்கும் [[ஒடிசா]] சாவ் நடனத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு அந்நடனத்தில் அணியப்படும் முகமூடியின் பயன்பாட்டில் உள்ளது. புருலியா சாவ் நடனத்தில் முகமூடியை பயன்படுத்துகிறார், ஆனால் ஒடிசா சாவ் நடனத்தில் முகமூடியைப் பயன்படுத்துவதில்லை. முகமூடியைப் பயன்படுத்தும் பொழுது முகபாவனையானது உடல் இயக்கம் மற்றும் சைகையின் மூலாமாகவே வெளிப்படுத்தப்படுகிறது.<ref>{{Cite web|url=http://purulia.gov.in/distAdmin/departments/dico/chau_dance.html|title=The Official Website of Purulia District|website=purulia.gov.in|access-date=2018-02-12}}</ref> புருலியாவின் சாவ் முகமூடி[[புவியியல் சார்ந்த குறியீடு|புவியியல் சார்ந்த குறியீடுகளின்]]பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புருலியா சாவ் நடனத்தின் அடிப்படை வேறுபாடு முகமூடியாகும் இது தனித்துவமானதும் பாரம்பரியமானதும் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சாவ்_முகமூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது