"நெய்தல் (திணை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{unreferenced}}
'''நெய்தல் நிலம்''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். கடலும் [[கடல்]] சார்ந்த இடங்களும் ''நெய்தல்'' என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், வலையர், சேர்ப்பன், [[பரதவர்]] ,துறைவன், புலம்பன் ,வலைஞர், என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். "வருணன் மேய பெருமணல் உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] இதுபற்றிக் கூறுகிறது.
 
[[நெய்தல் மலர்|நெய்தல் மலரில்]] உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.
 
==நெய்தல் நிலத்தின் பொழுதுகள்==
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
==நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்==
* ''தெய்வம்'': [[வருணன்]]
* ''மக்கள்'': சேர்ப்பன், வலையர்நுளைச்சி, நுளையர், [[பரதவர்]], பரத்தியர்
* ''பறவைகள்'': [[கடற்காகம்]]
* ''விலங்குகள்'': [[சுறா]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2910636" இருந்து மீள்விக்கப்பட்டது