பதினெண் கீழ்க்கணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702014 BalajijagadeshBot உடையது. (மின்)
வரிசை 41:
இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும்.
 
==== இன்னிலை, கைந்நிலை, நூல்களில் எது பதினெண்கீழ்கணக்கு தொகுப்பில் சேரவேண்டும் ====
* இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் மேல் 45 வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். "இன்னிலை" நூலை திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதிப்பித்தார்.
* "கைந்நிலை" என்ற நூலை இயற்றியவர் இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இதனை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் அச்சில் பதிப்பித்தார். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை மேல் பாடப்பட்ட 60 பாடல்கள் உள்ளன.
 
இன்னுரை நூலுக்கு உரை எழுதும் சங்குப் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.<ref>இன்னிலை , பண்டித வித்துவான் தி. சங்குப் புலவரவர்கள் விளக்க வுரையுடன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி-6. சென்னை-1. 1961 முன்னுரை
* அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி யிலக்கியங்களிற் சிறந்தன சங்ககால இலக்கியங்கள் எனச் சாற்றுவர் புலவர். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு எனப்பெயர்பெறும். பத்துப்பாட்டு இன்ன இன்ன என அறிவதற்கு "முருகு பொருநாறு" என்ற வெண்பாத் துணை புரிகின்றது.
* எட்டுத்தொகை நூல்களை "நற்றிணை நல்ல" என்ற வெண்பா எடுத்துக் காட்டுகின்றது. அவ் வெண்பாக்களிற் கூறிய முறைப்படியே தொகுக்கப்பட்டுப் பின்னர் அச்சிற் பதிக்கப்பட்டு அவைகள் உலவுகின்றன.
வரிசை 121:
==நீதி நூல்கள்==
 
# [[நாலடியார்]]
# [[நான்மணிக்கடிகை]]
# [[இன்னா நாற்பது]]
# [[இனியவை நாற்பது]]
# [[திருக்குறள்]]
# [[திரிகடுகம்]]
# [[ஏலாதி]]
# [[பழமொழி நானூறு]]
# [[ஆசாரக்கோவை]]
# [[சிறுபஞ்சமூலம்]]
# [[முதுமொழிக்காஞ்சி, நூல்முதுமொழிக்காஞ்சிநூல்|முதுமொழிக்காஞ்சி]]
 
===அகத்திணை நூல்கள்===
 
# [[ஐந்திணை ஐம்பது]]
# [[திணைமொழி ஐம்பது]]
# [[ஐந்திணை எழுபது]]
# [[திணைமாலை நூற்றைம்பது]]
# [[கார் நாற்பது]]
# [[கைந்நிலை]]
 
===புறத்திணை நூல்===
"https://ta.wikipedia.org/wiki/பதினெண்_கீழ்க்கணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது