"கடற்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,882 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[போர்க் கப்பல்]]கள், மறைவேகப்படகுகள், நீர்மூழ்கிகள், கடல்குண்டுகள், தவளைமனிதர் தாக்குதல்கள் என பலதரப்பட்ட தாக்குல் திறன்களை கடற்படை கொண்டிருக்கலாம். தமது கடற்பரப்பை பாதுகாக்க, [[கடல்]] தாண்டி தாக்க கடற்படை பயன்படுகிறது.
 
[[சங்ககாலம் | சங்ககாலத்]] தமிழகத்தில் கடற்கடை இருந்தது. நலங்கிள்ளி இதனை வைத்திருந்தான். கடலில் படை நடத்தி அள்ளிக்கொண்டுவந்த செல்வம் நாட்டில் மண்டிக் கிடந்தது. இந்தப் பெருமுயற்சியால் [நோன்தாள்] சோழநாட்டுப் பொருநன் (போராளி) என்னும் சிறப்பினைப் பெற்றிருந்தான். இவனிடம் குதிரைப்படையும் [இவுளி] இருந்தது. இவனைப் பாடும் புலவர் [[கோவூர் கிழார்]] நான் பொருநர் கூட்டத்துக் கலைஞன். பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன். அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று பாடுகிறார். <ref> <poem> கடற்படை அடல் கொண்டி,
மண்டுற்ற மலிர் நோன் தாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; 5
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' - புறநானூறு 382 </poem> </ref>
== மேலும் பார்க்க ==
* [[தரைப்படை]]
* [[ஈருடகப்படை]]
* [[சிறப்புப்படை]]
==மேற்கோள்==
 
 
[[பகுப்பு:கடற்படை]]
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2911048" இருந்து மீள்விக்கப்பட்டது