2020 இல் இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 30:
===பெப்ரவரி===
* 1 பெப்ரவரி &ndash; [[2019–20 வூகான் கொரோனாவைரசுத் தொற்று]]: சீனாவின் [[வூகான்]] நகரில் சிக்கியிருந்த 33 இலங்கை மாணவர்கள் சிறீலங்கன் ஏர்லைன்சு சிறப்பு விமானத்தில் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் அடூத்த 14 நாட்களுக்கு [[தியத்தலாவை]] இராணுவ சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.<ref>{{Cite news|url=https://www.virakesari.lk/article/74673|title=வுஹான் நகர மாணவர்களை மீட்கும் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை குழு|date=2020-02-1|work=வீரகேசரி|access-date=2020-02-3}}</ref>
* 14 பெப்ரவரி &ndash; இலங்கை இராணுவத் தளபதி [[சவேந்திர சில்வா]] 2009 [[நான்காம் ஈழப்போர்|நான்காம் ஈழப்போரின்]] போது அவருடைய கட்டளைப் பொறுப்புக் காரணமாக பெரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்பதற்கான 'நம்பகமான' சான்றுகள் உள்ளதன்உள்ளதெனக் காரணமாககூறி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் [[ஐக்கிய அமெரிக்கா]]வினுள் நுழைவதற்கு அமெரிக்க அரசுத் திணைக்களம் தடை விதித்தது.<ref>{{Cite news|url=http://www.dailymirror.lk/top_story/US-bans-visits-by-Sri-Lanka-army-chief-over-war-crimes/155-183145?fbclid=IwAR09ymC5xk0g8He-lvadcZtx3beLffdA01M6Wd-J0XkHLMuxm9QYiuemONg|title=US bans visits by Sri Lanka army chief over war crimes|date=2020-02-14|work=டெய்லி மிரர்|access-date=2020-02-15}}</ref><ref>{{cite web|url = https://www.reuters.com/article/us-usa-sri-lanka/us-blacklists-sri-lankan-army-commander-cites-killings-abuses-idUSKBN2081UR|website = reuters|title = U.S. bans Sri Lankan army chief from entry, citing civil war abuses|author = Daphne Psaledakis|date = February 14 2020|access-date = 14 February 2020}}</ref>
 
== விடுமுறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/2020_இல்_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது