"சங்ககாலக் கடல் வாணிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

935 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி (Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
*[[வானவன்]] என்னும் சேரமன்னன் பொன்னை ஈட்டிவந்த வாணிக நாவாய் ஓட்டிய காலத்தில் பிற நாவாய்க் கலங்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. <ref>சினங்கெழு தானை வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழி, பிறகலம் செல்லாது - புறம் 126</ref>
*[[கரிகாலன்|கரிகாலனின்]] முன்னோன் காற்றைக் கட்டுப்படுத்திக்கொண்டு கடலில் நாவாய் ஓட்டினான். <ref>நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக - புறம் 66</ref>
* குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிக் காலத்தில் கடலில் கலன்கள் (கப்பல்கள்) கடலில் உலவின. அவற்றை மகளிர் எண்ணி விளையாடிப் பொழுது போக்கிக்கொண்டிருந்தனர். இந்தக் கப்பல்கள் வாணிகக் கப்பல்களாகவோ, போர்க் கப்பல்களாகவோ இருக்கலாம். <ref> <poem>
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர்
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; (15) [[புறநானூறு]] 386 [[கோவூர் கிழார்]] பாடியது. </poem> </ref>
 
==துறைமுகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2911059" இருந்து மீள்விக்கப்பட்டது