பெப்ரவரி 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 9:
*[[1637]] – [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசராக]] மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார்.
*[[1690]] – [[உதுமானியப் பேரரசு]]க்கு எதிராக [[ஆப்சுபர்கு அரசமரபு|ஆப்சுபர்கு படைகள்]] நடத்தும் தாக்குதல்களுக்கு [[மோல்டாவியா|மோல்தாவியா]] ஆதரவளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் [[புனித உரோமைப் பேரரசு]]க்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
*[[1796]] &ndash; [[ஒல்லாந்தர் கால இலங்கை|டச்சு]]க்களின் வசம் இருந்த [[கொழும்பு]] நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref><ref>{{cite book | last = James | first = William | authorlink = William James (naval historian) | year = 2002 | origyear= 1827 | chapter = | title = The Naval History of Great Britain, Volume 1, 1793–1796 | publisher = Conway Maritime Press | location = London | isbn = 0-85177-905-0 |page=371}}</ref>
*[[1798]] &ndash; [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியனின்]] தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் [[உரோம்]] நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
*[[1865]] &ndash; [[இந்தியா]]வுக்கும் [[ஐரோப்பா]]வுக்கும் இடையே [[பாரசீக வளைகுடா]] ஊடான [[மின்சாரத் தந்தி|தந்தி]] சேவை ஆரம்பமானது.<ref name="FCD"/>
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது