விக்கிரம சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yahya (பேச்சு | பங்களிப்புகள்)
சி Undid edits by 106.211.233.121 (talk) to last version by Vp1994
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
{{சோழர் வரலாறு}}
 
''இராசகேசரி வர்மன்'' '''விக்கிரம சோழன்''' (1122-1135) [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்கனுக்கும்]] [[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராசேந்திர சோழனின்]] மகள் மதுராந்தகிக்கும் பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் அரசனாக [[கங்கை கொண்ட சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரத்தில்]] முடிசூடப்பட்டான். பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. [[விக்கிரமசோழ உலா]] எனும் [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரால்]] இயற்றப்பட்ட நூலில் இவனைப் பற்றி அறியலாம்.
 
==='''வேங்கிப் போர்'''===
"https://ta.wikipedia.org/wiki/விக்கிரம_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது