சாலி ஹாக்கின்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aswn பக்கம் ஷேலி ஹாக்கின்ஸ் (நடிகை) என்பதை ஷேலி ஹாக்கின்ஸ் என்பதற்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = ஷேலிசாலி செசிலியா ஹாக்கின்ஸ்
| image = MJK35133 Sally Hawkins (Maudie, Berlinale 2017).jpg
| caption = 2017 இல் ஹாக்கின்ஸ்
| birth_name =
| birth_date = {{birth date |1976|4|27}}
| birth_place = [[டல்விச்]]டலிச், [[இலண்டன்]], [[இங்கிலாந்து]]
| alma_mater = அரங்கக் கலைகளுக்கான ராயல் அக்காடமி
 
| alma_mater = [[Royal Academy of Dramatic Art]]
| occupation = நடிகை
| yearsactive = 1998–தர்சமயம்1998–தற்சமயம்
| parents = ஜாக்குய்ஜாக்கி ஹாக்கின்ஸ்<br /> காலின் ஹாக்கின்ஸ்(தாய்)
}}
'''ஷேலி சாலி ஹாக்கின்ஸ்''' ('''Sally Cecilia Hawkins'''), (பிறப்பு: :[[ஏப்ரல் 27]], [[1976]]) என்பவர் [[ஆங்கிலம்இங்கிலாந்து|ஆங்கிலத்ஆங்கிலேயத்]] [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்|நடிகை]] ஆவார். [[2002]] ஆம் [[ஆண்டு|ஆண்டில்]] தனது முதல் திரைப்படமான ஆல் ஆர் நத்திங்கில் (அனைத்தும் அல்லது ஒன்றும் இல்லை) நடித்தார்.<ref>{{Citation|title=All or Nothing (2002) - Box Office Mojo|url=http://www.boxofficemojo.com/movies/?id=allornothing.htm|website=www.boxofficemojo.com|language=en|accessdate=2018-04-15}}</ref> இதனை மைக் லீக் என்பவர் இயக்கினார். மீண்டும் இவரின் இயக்கத்தில் [[2004]] இல் வெரா ட்ரேக் எனும் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.<ref>{{Citation|last=Leigh|first=Mike|title=Vera Drake|date=2005-02-04|url=http://www.imdb.com/title/tt0383694/|others=Imelda Staunton, Jim Broadbent, Heather Craney|accessdate=2018-04-15}}</ref> பின் [[2008]] இல் ஹேப்பி கோ லக்கி எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் நடித்தற்காக பல விருதுகளைப் பெற்றார். குறிப்பாக சிறந்த நடிகைக்கான [[கோல்டன் குளோப் விருது]] பெற்றார். சிறந்த நடிகைக்கான சில்வர் பியர் விருது பெற்றார்.
 
ஷேலி ஹாக்கின்ஸ் [[வுடி ஆலன்|வுடி ஆலனுடைய]] இரு திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் திரைப்படம் [[2007]] இல் காசண்ட்ராஸ் ட்ரீம் (காசண்ட்ராவினுடைய கனவு) <ref>[https://www.imdb.com/title/tt0795493/ ஐ எம் டி பி இணையதளத்தில்காசண்ட்ராஸ் ட்ரீம்/]</ref> மற்றொன்று [[2013]] இல் புளூ ஜாஸ்மின் (நீல மல்லிகை) ஆகும். அதன் பிறகு சிறந்த துணை நடிகைக்கான [[கோல்டன் குளோப் விருது|கோல்டன் குளோப் விருதிற்கும்]] , பிரிட்டிசு அகாதமி விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டார். [[2010]] இல் நிக்கோல் கோல் இயக்கிய மேட் இன் டேகென்ஹம் (டேகென்ஹம்மில் தயாரிக்கப்பட்டது) , [[2014]] இல் பால் கிங்கின் இயக்கத்தில் பட்டிங்டன் எனும் [[இயங்குபடம்|இயங்குபடத்தில்]] நடித்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான பட்டிங்டன் 2 திரைப்படத்தில் நடித்தார். [[2017]] இல் கில்லர்மோ டெல் டோரோ இயக்கத்தில் ஷேப் ஆஃப் வாட்டர் (நீரின் வடிவம்) எனும் திரைப்படத்தில் வாய் பேச இயலாத பெண் கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார். இதில்நடித்ததற்ககாக சிறந்த நடிகைக்கான [[கோல்டன் குளோப் விருது|கோல்டன் குளோப் விருதிற்கும்]] , பிரிட்டிசு அகாதமி விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் அமெரிக்க திரைப்பட நிறுவனம் அளித்த 2017 வருடத்திற்கான சிறந்த பத்து படங்களில் இந்தப் படமும் இடம் பெற்றிருந்தது.<ref>{{cite web|url=http://www.afi.com/afiawards/AFI-Awards-2017.aspx|title=AFI Awards 2017|publisher=[[American Film Institute|AFI]]|access-date=December 8, 2017}}</ref>
வரி 22 ⟶ 21:
 
== சான்றுகள் ==
{{Reflist}}
<references />
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Sally Hawkins|சாலி ஆக்கின்சு}}
* {{IMDb name|1020089}}
* {{IBDB name}}
 
{{Authority control}}
== வெளியிணைப்புகள் ==
{{IMDb name|1020089}}
 
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1976 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்ஆங்கிலேய நபர்கள்நடிகைகள்]]
[[பகுப்பு:ஆங்கிலத்ஆங்கிலேயத் திரைப்பட நடிகர்கள்நடிகைகள்]]
[[பகுப்பு:ஆங்கிலேயத் தொலைக்காட்சி நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாலி_ஹாக்கின்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது