ருக்மணி தேவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நடிப்புலகில்: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 28:
1978 ம் ஆண்டு அக்டோபர் 28 இல் துடெல்ல என்னுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார். சிங்கள படமான "அஹசின் போலவாடா " வில் பாடியதே அவரது கடைசி பாடலாகும் .இந்த திரைப்படம் 1978 இல் நடைபெற்ற உலக கெய்ரோ பிலிம் விழாவில் அக்னெட் பரிசை(Agnet Award ) பெற்றது .ஸ்ரீ லங்காவின் ப்ரெசிடெண்ட் பரிசளிப்பு விழாவிலும் இப்படம் வாகை சூடியது . இதில் இவர் பாடிய "தொய் தொய்யா புத்த தொய் தொய் " பாடலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது . ஆனால் இப்பரிசை பெற அவர் அப்போது உயிருடன் இல்லை . அவரது கணவர் எட்டி ஜெயமண்ணா விடம் அப்பரிசு கையளிக்கப் பட்டது இவர் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை [[இலங்கை]] அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. [[நீர்கொழும்பு|நீர்கொழும்பில்]] இவர் வாழ்ந்த வீடு தற்போது [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகமாக]]ப் பராமரிக்கப்படுகிறது.
 
==நடித்த திரைப்படங்கள் சில==
== வெளி இணைப்புக்கள் ==
 
{| class="wikitable"
|-
! ஆண்டு !! திரைப்படம் !! பாத்திரம் !! மேற்கோள்
|-
| 1947 || ''[[கடவுனு பொறந்துவ]]'' || ரஞ்சனி ||
|-
| 1948 || ''கப்படி ஆரக்சய'' || மல்லிகா ||
|-
| 1948 || ''வரதுனு குருமணம'' || சுவர்ணா ||
|-
| 1949 || ''பெரலேனா இரணம'' || சுனேத்தா ||
|-
| 1950 || ''அதிசி வினிசுசய'' || காந்தி ||
|-
| 1951 || ''[[குசுமலதா]]'' || குசுமலதா 'சந்திரலதா' ||
|}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://sinhalajukebox.org/cgi-bin/songs.cgi?action=ShowTracks&artist=A137 ருக்மணி தேவியின் பாடல்கள்]
* [http://www.dailynews.lk/2003/01/15/fea04.html 'The Nightingale of Sri Lanka' : Rukmani Devi]
"https://ta.wikipedia.org/wiki/ருக்மணி_தேவி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது