சீன எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹன்ஜி, சீன எழுத்துக்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{mergeto|சீன எழுத்துமுறை}}
[[படிமம்:Hanzi (traditional).png|framed|right|]]
'''ஹன்ஜி (漢字)''' பண்டைய காலத்தில் [[சீனா]]வில் ஆக்கப்பட்ட எழுத்துக்கள் ஆகும். தொடக்கத்தில் [[சீன மொழி]]யை எழுதுவதற்காகப் பயன்பட்டது. ஆனால் பின்னர் [[கொரியா]], [[ஜப்பான்]], [[வியத்னாம்]] முதலிய வெளிநாடுகளில் சிறிது மாற்றி அமைக்கப்பட்டு பயன்பட்டு வந்தது. இந்த நாடுகள் சாதாரணமாக "[[ஹன் எழுத்து எல்லை]]" என்று அடிக்கடி அழைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளுள் சீனாவைத் பிற தவிர நாடுகளிலும் ஒவ்வொரு [[பண்பாடு|பண்பாட்டிற்கு]] உரிய புதிய ஹன்ஜி எழுத்துக்கள் சில ஆக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/சீன_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது