விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
ஒருவர் கட்டுரையை எழுதியபிறகு, எவ்வளவு காலம் கழித்து இன்னொருவர் திருத்தங்களைச் செய்யலாம்? --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:18, 11 பெப்ரவரி 2020 (UTC)
காலம் எதுவும் இல்லை. இது போட்டியாதலால் கட்டுரை எழுதியவரே பிழைகளை கூடுமானவரை தவிர்த்து எழுத வேண்டும். பயனர் பக்கத்தில் அல்லது கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் பிழைகள் சுட்டிக்காட்டப்படலாம். மிகுந்த பிழைகள், மொழியாக்கத்தவறுகள் இருப்பின் நடுவர்கள் சுட்டிக்காட்டி ஏற்க மறுக்கலாம். அதன்பிறகு திருத்தலாம். எனினும் விக்கி வழக்கப்படி யார் வேண்டுமாயினும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.நன்றி. [[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 12:50, 16 பெப்ரவரி 2020 (UTC)
 
== கட்டுரைகளின் தரம் ==
Return to the project page "விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020".