பிரகலாத நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri பக்கம் பிரகல்லாத நாடகம் என்பதை பிரகலாத நாடகம் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 1:
'''''பிரகல்லாதபிரகலாத நாடகம்''''' ( Odia ''Prahallāda Nāṭaka),'' எளிமையாக ''ராஜா நடநாடகம்'' ;இந்திய மாநிலமான[[ஒடிசா|ஒடிசாவைத்]] தாயகமாகக் கொண்ட ஒரு பாரம்பரிய நாடகக் கலை வடிவமாகும். இது ஓர் இசை-நாடகமாகும். [[விஷ்ணு|விஷ்ணுவின்]] [[அவதாரம்|அவதாரங்களில்]] ஒன்றான மனித உடலும் சிங்க முகமும் கொண்ட [[நரசிம்மர்]] அல்லது [[நரசிம்மர்|நிருசிங்கரின்]] கதையைச் சொல்கிறது. மேலும் முன்னாளில் தெற்கு ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய இராச்சியமான ஜலந்தரா மன்னர் ராஜா ராமகிருஷ்ணா சோட்டராயாவின் உரையை அடிப்படையாகக் கொண்டது. இப்பகுதி இப்போது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] [[சிறீகாகுளம் மாவட்டம்|ஸ்ரீகாகுளம்]] மாவட்டமாக அறியப்படுகிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பிரகலாத_நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது